Home செய்திகள் காட்பாடியில் உபயோகத்தில் இல்லாத திரையரங்கு தீக்கிரையாகியது..

காட்பாடியில் உபயோகத்தில் இல்லாத திரையரங்கு தீக்கிரையாகியது..

by ஆசிரியர்

காட்பாடி – குடியாத்தம் சாலையில் கரசமங்கலம் என்ற இடத்தில் காலாவதியான டூரிங் சினிமா தியேட்டர் ஒன்றில், அதில் உள்ள பழைய இருக்கைகள் மற்றும் பல பொருட்கள் திடீரென தீப்பற்றியதில் எரிந்து சாம்பலாகியது.

இச்சம்பவத்தினால் அசம்பாவிதமான சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என அறியப்படுகிறது.

செய்தி:- கே.எம். வாரியார், வேலூர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!