அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திண்டுக்கல் பகுதியில் வாக்கு சேகரிப்பு…

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஜோதி முருகனை ஆதரித்து நடிகர் ரஞ்தித் திண்டுக்கல் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

மாநகர கிழக்கு மாவட்ட செயலாளர் ராமுத்தேவர் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். மேலும் கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ யை சேர்ந்த நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

கீழை நியூஸுக்காக ஒளிப்பதிவாளர், அந்தோணி