இன்றைய கள நிலவரப்படி தமிழக அரசியல் நிலைப்பாட்டில் 2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பு உள்ள கூட்டணி எது? கீழை நியூஸுக்காக தூத்துக்குடி சம்சுதீன்..
(I N D I A) திமுக கூட்டனி
சீட் வாய்ப்பு
திமுக = 29%
காங்கிரஸ் = 4%
விசிக = 4%
கம்யூ+(மா) = 3%
மதிமுக = 1.5%
ம ம க = 3%
மு.லீக் = 2%
கமல் = 0.5%
கெமக = 0.5%
மொ. கூட் = 47.5 % சதவீதம்
TN&Py= 40 சீட்
40/40 சீட் கிடைக்கும்
அதிமுக = 23%
பு.த = 0.5%*
sdpi = 1.5%
மொ.கூட் = 25 % சதவீதம்
40/0 சீட் கிடைக்கும்
பாஜக = 5 %
தேமுதிக = 3 %
பாமக = 4 %
அமமுக = 2.5 %
ஓபிஎஸ் = 0.5 %
இதர = 0.5%
மொத்த கூட் =15.5% சதவீதம்
40/0 சீட்
நாம் தமிழர் = 7% சதவீதம்
40/0 சீட்
நடுநிலை = 5%
இதர(நோ) = 1%
இது கீழை நியூஸ் வழங்கும் தற்போதைய கள நிலவர கணிப்பு!
கூட்டணி மாற்றங்கள் ஏற்ப்பட்டால்:
வாய்ப்பு -1
அதிமுகவிற்கு மமக வந்தால் சதவீதம் + 3 கூடும் 23%+3 % + 1.5 + 0.5 = 27.5% அதிமுக வாக்கு % கூடும் அதற்காக வெற்றிக்கு வாய்பில்லை 26.%
வாய்ப்பு- 2
அதிமுக + பஜக கூட்டனியுடன் இணைந்தால் 23 % +.5 – 1.5 % SDPI வெளியேறும் 23.5%+ 15.5% – 1.5 = 39% சதவீதம்,1 முதல் 5 சீட் (MP) கிடைக்க வாய்ப்பு!
இந்த நிலை ஏற்பட்டால் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உண்டு ஒரு வேளை கூட்டணியில் ஏற்படும் குழப்பத்தின் காரணமாக இருக்கும் ஓட்டுக்களும் சிதற வாய்ப்பு உண்டு!
வாய்ப்பு – 3
பிஜேபி கூட்டணியில் சேர உள்ள தேமுதிக + பாமக + நடுநிலை ஒட்டு 3% + அதிமுகவோடு இணைந்தால் 25.% + 3 % + 3.5% +3% = 34.5% வெற்றி வாய்ப்பு 1 முதல் 3 MP சீட் கிடைக்க வாய்ப்பு!
வாய்ப்பு – 4
அதிமுகவை வெற்றி பெறச் செய்ய பாஜக மூன்றாவது அணி அமைக்கும் வாய்ப்பு உள்ளது இது பாஜக தற்கொலைக்கு சமமான முடிவு!
தூத்துக்குடி -சம்சுதீன்
You must be logged in to post a comment.