Home செய்திகள் இன்றைய கள நிலவரப்படி தமிழக அரசியல் நிலைப்பாட்டில் 2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பு உள்ள கூட்டணி எது? கீழை நியூஸுக்காக தூத்துக்குடி சம்சுதீன்..

இன்றைய கள நிலவரப்படி தமிழக அரசியல் நிலைப்பாட்டில் 2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பு உள்ள கூட்டணி எது? கீழை நியூஸுக்காக தூத்துக்குடி சம்சுதீன்..

by Askar

இன்றைய கள நிலவரப்படி தமிழக அரசியல் நிலைப்பாட்டில் 2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பு உள்ள கூட்டணி எது? கீழை நியூஸுக்காக தூத்துக்குடி சம்சுதீன்..

(I N D I A) திமுக கூட்டனி சீட் வாய்ப்பு திமுக = 29% காங்கிரஸ் = 4% விசிக = 4% கம்யூ+(மா) = 3% மதிமுக = 1.5% ம ம க = 3% மு.லீக் = 2% கமல் = 0.5% கெமக = 0.5% மொ. கூட் = 47.5 % சதவீதம் TN&Py= 40 சீட்

40/40 சீட் கிடைக்கும்


அதிமுக = 23% பு.த = 0.5%* sdpi = 1.5%

மொ.கூட் = 25 % சதவீதம்

40/0 சீட் கிடைக்கும்


பாஜக = 5 % தேமுதிக = 3 % பாமக = 4 % அமமுக = 2.5 %

ஓபிஎஸ் = 0.5 %

இதர = 0.5%

மொத்த கூட் =15.5% சதவீதம் 40/0 சீட்


நாம் தமிழர் = 7% சதவீதம்

 40/0 சீட்

நடுநிலை = 5% இதர(நோ) = 1%

இது கீழை நியூஸ் வழங்கும் தற்போதைய கள நிலவர கணிப்பு!

கூட்டணி மாற்றங்கள் ஏற்ப்பட்டால்:

வாய்ப்பு -1

அதிமுகவிற்கு மமக வந்தால் சதவீதம் + 3 கூடும் 23%+3 % + 1.5 + 0.5 = 27.5% அதிமுக வாக்கு % கூடும் அதற்காக வெற்றிக்கு வாய்பில்லை 26.%

வாய்ப்பு- 2

அதிமுக + பஜக கூட்டனியுடன் இணைந்தால் 23 % +.5 – 1.5 % SDPI வெளியேறும் 23.5%+ 15.5% – 1.5 = 39% சதவீதம்,1 முதல் 5 சீட் (MP) கிடைக்க வாய்ப்பு!

இந்த நிலை ஏற்பட்டால் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உண்டு ஒரு வேளை கூட்டணியில் ஏற்படும் குழப்பத்தின் காரணமாக இருக்கும் ஓட்டுக்களும் சிதற வாய்ப்பு உண்டு!

வாய்ப்பு – 3

பிஜேபி கூட்டணியில் சேர உள்ள தேமுதிக + பாமக + நடுநிலை ஒட்டு 3% + அதிமுகவோடு இணைந்தால் 25.% + 3 % + 3.5% +3% = 34.5% வெற்றி வாய்ப்பு 1 முதல் 3 MP சீட் கிடைக்க வாய்ப்பு!

வாய்ப்பு – 4

அதிமுகவை வெற்றி பெறச் செய்ய பாஜக மூன்றாவது அணி அமைக்கும் வாய்ப்பு உள்ளது இது பாஜக தற்கொலைக்கு சமமான முடிவு!

தூத்துக்குடி -சம்சுதீன்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com