கீழக்கரையில் புதிய உதயம் “BEST ELECTRICAL & HARDWARES”..

கீழக்கரையில் தரமான வீட்டு கட்டுமான தேவைக்கான இரும்பு சாமான்கள் முதல் எலக்ட்ரிகல் பொருட்கள் வரை கிடைக்கும் வகையில் திறக்கப்பட்டுள்ளன புதிய ஸ்தாபனம் “BEST ELECTRICAL & HARDWARES”. இந்நிறுவனம் வடக்குத் தெரு CSI சர்ச் சாலையில் கடந்த வாரம் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் பல வருடங்கள் வளைகுடா நாட்டில் வேலை செய்து விட்டு பிறந்த நாட்டில் தொழில். செய்யும் நோக்கத்துடன் சொந்தமாக கட்டிடம் கட்டி அதில் தொழில் தொடங்கியுள்ளார் சுல்தான் அக்னி எனும் சகோதரர். அவருடைய ஆசையும் நிறைவேறி, தொழிலும் வெற்றி பெற கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.