Home செய்திகள் ஒட்டன்சத்திரம் – வேடசந்தூர் சாலையில் விபத்து .. ஒருவர் பலி..

ஒட்டன்சத்திரம் – வேடசந்தூர் சாலையில் விபத்து .. ஒருவர் பலி..

by ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் – வேடசந்தூர் சாலையில் காளஞ்சிபட்டி அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் பலி.

மற்றொருவர் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இவ்விபத்து சம்பந்தமாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!