கஜா புயல் பொது மக்கள் அஞ்ச வேண்டாம் – ஆட்சியர் பேட்டி – வீடியோ..

November 14, 2018 0

கஜா புயல் மக்கள் அஞ்ச வேண்டாம் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கடலூர் – பாம்பன் இடையே கரையை கடக்கும் கஜா புயல் குறித்து மக்கள் அஞ்ச வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வீரராகவ […]

புயல் கரையைக் கடக்கும் முன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்..

November 12, 2018 0

வீடு மற்றும் வீட்டின் கட்டமைப்பை பரிசோதியுங்கள். எங்கேனும் வெடிப்பு இருந்தால் பூச்சு வேலை செய்தல், கதவுகளின் தாழ்ப்பாள்களை சரி செய்தல் போன்றவற்றை துரிதமாக முடியுங்கள். வீட்டுக்கு அருகே இருக்கும் முறிந்த கிளைகள், பட்டுப்போன மரக்கிளை, […]

“மூஸா” தெரிந்த வரலாறு… உற்சாகம் தரும் முறையில்…

November 12, 2018 0

”மூஸா” என்ற இறைத்தூதரின் வரலாறு எழுத்தாளர் ஜெஸிலா பானுவால் எழுதப்பட்டு 09/11/2018 அன்று ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் திரைப்பட இயக்குநர் மற்றும் ரௌதிர பேச்சாளர் கரு.பழனியப்பன் மூலம் வெளியிடப்பட்டது. பொதுவாக புதிய களம், […]

வாலிபர் உடல் உறுப்பு தானம்..

November 11, 2018 0

சென்னையில்  விபத்தில் படுகாயமடைந்த வாலிபரின் உடல் உறுப்பு தானத்தால், ஆறு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.ஆவடியைச் சேர்ந்தவர், நாகராஜ். அவரது மகன் கோகுல்நாதன், 17. இருவரும், அக்., 30ல், வீட்டின் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்று […]

பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு..

November 10, 2018 0

அந்தமான் கடற்பகுதில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. 12.11.2018 க்கு மேல் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் எனவும், கடலுக்கு சென்ற மீனவர்கள் 12.11. 18 […]

இராமநாதபுரம் அருகே நோய் தடுப்பு பணி…

November 9, 2018 0

இராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் மூலம் டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய பணிகளில் கிராம […]

கீழக்கரை தெற்கு தெரு சங்கத்தினர் சார்பாக நில வேம்பு கசாயம்..

November 9, 2018 0

கீழக்கரை தெற்கு தெரு சங்கத்தின் இளைஞர்கள் ஒன்றிணைந்து அப்பகுதி மக்களுக்கு இன்று (09/11/2018) நில வேம்பு கசாயம் விநியோகம் செய்தனர். இன்றிலிருந்து தொடர்ந்து 3 தினங்களுக்கு விநியோகம் செய்ய உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். கசாயம் […]

வத்தலக்குண்டு அருகே அரசு பேருந்து மோதி 100  நாள் வேலைக்காக சாலையோரம் சென்று கொண்டிருந்த  மூன்று பெண்கள் படுகாயம்..

November 3, 2018 0

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு- சுந்தராஜபுரம் பிரிவில் காலை 8 மணியளவில் 100 நாள் வேலை பணிக்காக சாலையோரம் நடந்து  சென்று கொண்டிருந்த பெண்கள் மீது மோதி விபத்துக் குள்ளானதில் 5 பெண்கள் படுகாயம் அடைந்தனர். […]

திண்டுக்கல் நகர்வடக்கு காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி..

November 3, 2018 0

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர், லஞ்சம் தவிர்ப்போம் புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்ற நோக்கத்திற்காக பள்ளி மாணவர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட […]

இந்தியாவில் உலகின் மிகப் பெரிய படேல் சிலை திறப்பு..

October 31, 2018 0

உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேலின் உருவ சிலையை பிரதமர் மோடி இன்று நாட்டிற்கு அர்பணித்தார். குஜராத் மாநிலம் கெவாடியா மாவட்டத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையில் வல்லவாய் படேலின் 597 அடி […]