கச்சத்தீவு சென்ற பயணிகள் கலெக்டர் வழியனுப்பி வைத்தார்…

இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கச்சத்தீவு திருவிழா சென்ற பக்தர்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வழியனுப்பி வைத்தார். இராமநாதபுரம் கோட்டாட்சியர் சுமன் உடனிருந்தார்.