வேலூர் மாவட்டத்தில் அதிகபட்ச மழை காட்பாடியில் வெளுத்துவாங்கியது.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் அதிகபட்ச மழை 62.6 மி.மீ அளவு பதிவாகி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் காலை முதல் வெய்யில் வெளுத்துவாங்கியது. நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை காட்பாடியில் 62.6 மி.மீட்டர் மழை பதிவானது.பொன்னையில் 46.8 மி.மீட்டரும் குறைந்தபட்சமாக குடியாத்தத்தில் 13 மி.மீட்டர் மழை பதிவானது. தற்போது வேலூர் மாவட்டம் வெய்யிலிருந்து விடுபட்டு குளுமையாக காட்சிதருகிறது

உதவிக்கரம் நீட்டுங்கள்..