பிரம்மபுரம் கிராம தலைவர் பதவிக்கு ராதாகிருஷ்ணன் வேட்புமனுதாக்கல்.

வேலூர் மாவட்டம் காட்பாடி ஊராட்சி ஒன்றியம் பிரம்மபுரம் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி பட்டியல் இனத்திற்கு ஒதுக்கப்பட்டது.வேலூர் மாவட்ட திமுக பிரதிநிதி பிரம்மபுரம் கிராம தலைவர் பதவிக்கு ராதாகிருஷ்ணன் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.உடன் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வெங்கடேசன், காங்கிரஸ் ஒன்றியதலைவர் இளங்கோ ஆகியோர் இருந்தனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..