வேலூர் மாநகராட்சி வணிக வளாகம், கடைகளில் தடுப்பூசி ஆய்வு.

வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரப்படி மாநகராட்சி ஆணையர் சங்கரன் ஆலோசனைப்படி வேலூர் மாநகரபகுதியில் உள்ள அனைத்து வணிக வளாகங்கள், கடைகள், விடுதிகள், ஓட்டல்கள், நடைபாதை, தள்ளுவண்டி கடைகளின் உரிமையாளர்கள், ஊழியர்கள் கட்டயமாக கொரானா தடுப்பூசி போடவேண்டும். இதனை நேரில் சென்று சுகாதார அலுவலர் சிவக்குமார், ஊழியர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கே.எம். வாரியார் வேலூர்