
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் பயிலும் என்சிசி என்எஸஎஸ் மாணவர்களுக்கு வனவிலங்குகளை பாதுகாப்பது அதனை கையாள்வது குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ரவி தலைமை தாங்கினார்.இந்நிகழ்ச்சியில் நேச்சுரல் கிளப் மற்றும் நேதாஜி பாம்புகள் அறக்கட்டளை சார்பில் தினேஷ் ஸ்நேக் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு ஆகியோர் கலந்து கொண்டு வனவிலங்குகள் பழக்கவழக்கங்கள் பற்றியும் அதனை கையாள்வது குறித்த வழிமுறைகள் வனத்தையும் காடுகளையும் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் குறிப்பாக யானைகள் பாம்புகள் பற்றியும் அதனை கொன்றால் எந்த பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் படுகிறது அதன் குற்றங்களுக்;;கான தண்டனைகள் என்ன என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.