காட்பாடி அடுத்த சேவூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்திஆலோசனைக் கூட்டம்.

 விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவள் ளது. அதற்கான ஆலோசணை கூட்டம் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் உணவு கிடங்கு விநாயகர் ஆலையம் எதிரில் நடந்தது.இந்து முன்னணி வேலூர் கோட்ட தலைவர் மகேஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.மாவட்ட செயலாளர் ராமன், ஆட்டோ சங்க செயலாளர் வெங்கடேசன் காட்பாடி ஒன்றியதலைவர் பார்த்தீபன் துணை தலைவர் சண்முகம் பொதுக் செயலாளர் சுபாஷ். துணை செயலாளர் சாரதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..