வாணியம்பாடி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவன் போக்ஸோவில் கைது.

திருப்பத்தூர் மாவட்டடம் வாணியம்பாடி அடுத்த பெத்தகல்லுப்பள்ளியை சேர்ந்த முருகேசன் (50) என்பவன் அதேப்பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளான், சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் வாணியம்பாடி மகளிர் காவல்துறையினர் முருகேசனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கே.எம். வாரியார் வேலூர்