காட்பாடிக்கு வந்த ரயிலில் ரூ10 லட்சம் மதிப்பிலான 18 கிலோ கஞ்சா பறிமுதல் .

ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து கேரள மாநிலம் கொல்லம் செல்லும் ரயில் காட்பாடி ரயில்நிலையம் வந்தபோது௹ 10 லட்சம் மதிப்பிலான 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுகாட்பாடி ரயில்நிலையம் வந்தபோது ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயில்பெட்டிகளில் சோதனை செய்தனர்.அப்போது பயணிகள் சீட்டுக்கு அடியில் இருந்த பைகளில் சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தபோது அது கஞ்சா என அறியப்பட்டது.ரூ 10 லட்சம் மதிப்பிலான 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து யார் கடத்தி வந்தார்கள் என்பது குறித்து விசாரணை செய்துவருகின்றனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..