செங்காநத்தம் மலைப்பகுதியில் விதைப்பந்துவீச்சு.

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் தலைமையில் செங்காநத்தம் மலைப்பகுதியில் விதைப்பந்தகள் வீசப்பட்டன. அருகில் உதவி ஆணையர் மதிவாணன் ககாதார அலுவலர் சிவக்குமார் சமூக ஆர்வலர் தினேஷ் உள்ளனர். ஒரு லட்சம் விதை பந்துக்கள் வீச திட்டமிடப்பட்டுள்ளது.

கே.எம். வாரியார் வேலூர்