வேலூர் மாவட்டத்தில் 22 தனிப்பிரிவு காவலர்கள் பணியிட மாற்றம் .

வேலூர் மாவட்டத்தில் அனைத்து காவல்நிலைய செயல்பாடுகளை மாவட்ட காவல்கண்காணிப்பாளருக்கு தகவல் சொல்லவேண்டும் என்பது எஸ்.பி. தனிப்பிரிவு காவலர்களின் கடமை.ஆனால் தனிப்பிரிவு காவலர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுப்படுவோர்களிடம் கூட்டணி அமைத்து செயல்பட்டு கொள்ளையடித்து வந்தனர்.கட்டப்பஞ்சாயத்து, சாராயமாமூல், திருடர்கள், கொள்ளையர்களின் மாமூல்களில் திளைத்தவர்களை மாற்ற வேலூர் சரக டிஐஜி பாபு உத்தரவுப்படிஎஸ்.பி.செல்வக்குமார் 22 எஸ்.பி. தனிப்பிரிவு காவலர்களை மாற்றி உத்தரவிட்டார்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..