வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவில் சார்பில் கோவிட் நிவாரண நிதி ரூ1 கோடி முதல்வரிடம் வழங்கல்.

 வேலூர் மாவட்டம் அரியூர் ஸ்ரீபுரத்தில் தங்க கோவில் உள்ளது. சக்தி அம்மா நிர்வகித்துவருகிறார்.நேற்று சென்னை தலைமை செயலகத்தில் தங்க கோவில் இயக்குநர் சுரேஷ், அறங்காவலர் சவுந்தராஜன், நாராயணி மருத்துவமனை இயக்குநர் பாலாஜி, மேலாளர் சம்பத் ஆகியோர் சக்தி அம்மா சார்பில் கொரானா தொற்று முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ 1 கோடி மதிப்பிலான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர். அருகில் நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளார்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..