
வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் உத்தரவுப்படிவேலூர் மாநகராட்சி பகுதியில் தற்போது மழை பெய்ய துவங்கிவிட்டதால் மழைநீர் வீடுகளில் புகாதவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகமாநகராட்சி ஆணையர் சங்கரன் அறிவுரைப்படி
நேற்று 7-ம் தேதி முதல் சத்துவாச்சாரி ரங்காபுரம் பகுதியில் கானாறுகளை தூர்வாரும் பணி துவங்கியது.அதனை மாநகர நல அலுவலர் சித்ரசேனா, 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆய்வு செய்தனர்.
You must be logged in to post a comment.