காட்பாடி ரயில்வே மேம்பாலம் புதுப்பிப்பது குறித்து ஆட்சியர் ஆய்வு.

வேலூர் அடுத்த காட்பாடி ரயில்வே மேம்பாலம் பழுதடைந்து உள்ளது. அதனை சீரமைப்பது குறித்து வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார். உடன் காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் ரயில்நிலையமண்டல பொறியாளர் அபிஷேக்மித்தன் வட்டாட்சியர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

கே.எம். வாரியார்