
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியரசு தின விழா முன்னிட்டு தேசிய கொடியை வட்டாட்சியர் பாலமுருகன் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்பு இனிப்பு வழங்கினார். துணை வட்டாட்சியர் . வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.