வேலூரில் 7 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது சிறையில் அடைப்பு.

வேலூர் மாவட்டம் பரகாயம் காவல்நிலையத்தில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு சிறையில் இருக்கும் கீழ்கண்ட 7 பேர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டு உள்ளார்.அரியூரை சேர்ந்த எம்எல்ஏ ராஜா (37) சேம்பர் ராஜா (36) ஊசூர் பல்சர் சுனில் (34) அணைக்கட்டு அப்ப(29) அரியூர் அப்பு (31) செங்கனூர்பேட்டை லோகேஷ் (23) கண்டிப்பேடு ஆனந்தன் (24) ஆகிய 7 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க எஸ்.பி.செந்தில்குமார் பரிந்துரை செய்ததின்பேரில் கலெக்டர் சண்முகசுந்தரம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

வேலூர் வாரியார்