
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலத்தில் சர்வமங்கல பீடம் அமைத்து பக்தர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி திருப்பிதராமல் ஏமாற்றி வந்த சாந்தசாமி (எ) சாந்தகுமாரை போலீசார் கைது செய்தனர்.சாமியாரை குண்டர் சட்டத்தில் அடைக்க ராணிப்பேட்டை எஸ்பி.மயில்வாகனன் பரிந்துரை பேரில் கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
You must be logged in to post a comment.