காட்பாடியில் ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள ஐயப்ப ஆலையத்தில் ரஜினிகாந்த் பிறந்த நாள் முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்பு பிரசாத விநியோகம் அன்னதானம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் படையப்பா என்கின்ற எல்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் பிரகாஷ், 1_வது மண்டல செயலாளர் ஜி.மோகன் இணை செயலாளர் பி.ரமேஷ், ராஜா, கேசவன், செல்வம், ஜெகன், சேகர், நந்தகுமார், சீனு, கண்ணன்.ராதாகிருஷ்ணன், பார்த்தீபன், வக்கீல் உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்