Home செய்திகள் சத்துவாச்சாரி அம்மா உணவகத்தில் மேற்கு மாவட்ட அதிமுக முன்னாள் மாணவரணி செயலாளர் உணவு வழங்கினார்

சத்துவாச்சாரி அம்மா உணவகத்தில் மேற்கு மாவட்ட அதிமுக முன்னாள் மாணவரணி செயலாளர் உணவு வழங்கினார்

by mohan

ஊரடங்குநேரத்தில் ஏழை எளிய மக்களுக்கு உணவு கிடைக்கும் வண்ணம் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் அந்தெந்த பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் 3 வேலை உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சத்துவாச்சாரி அம்மா உணவகத்தில் மேற்கு மாவட்ட அதிமுக மாணவரணி முன்னாள் செயலாளர் வள்ளலார் ஆர்.பி.ரமேஷ் துவக்கி வைத்தார்

கே.எம்.வாரியார்    நிருபர்.வேலூர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!