வேலூர் மாவட்டத்தில் தொடரும் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்..

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர் சங்கம் சார்பில் 21- அம்ச கோரீக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் காட்பாடி தாலுகா கிராம நிர்வாக அலுவலர்கள் ஜோதீஸ்வரன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கே.எம்.வாரியார்:- செய்தியாளர், வேலூர்