அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பாக மறைந்த மூக்கையாத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீகே மூக்கையா தேவரின் 42 ஆவது நினைவு தினம் நடைபெற்றது இதில் பல்வேறு கட்சியினர் மூக்கையா தேவரின் நினைவிடத்தில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இதில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பாக மாவட்ட பொது செயலாளர் ஐ ராஜா தலைமையில் மாநில துணைத்தலைவர் கர்ணன் முன்னிலையில் மாநிலச் செயலாளர் பாஸ்கர பாண்டி மாவட்ட கவுன்சிலர் காசி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் மணிகண்டன் மாவட்ட செயலாளர் ஆதிசேடன் வடிவேல் இளைஞரணி அசோக் எவரஸ்ட் பால்சாமி ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மறைந்த பீகே மூக்கையா தேவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் இதில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

உதவிக்கரம் நீட்டுங்கள்..