பகலிலும் வெளிச்சம் தரும் கீழக்கரை மின்சார வாரியம்..

மின்சாரத்தை சேமியுங்கள் என்று ஒரு பக்கம் விளம்பரம், மறுபக்கம் தேவைக்கு வெளிச்சம் இல்லாமல் பகல் நேரத்திலும் எரிந்து கொண்டிருக்கும் கீழக்கரை சாலை விளக்குகள்.

கீழக்கரை வடக்குத் தெரு பகுதியில் பல இடங்கள் இரவு நேரங்களில் இருளடைந்து கிடக்கிறது, இரவில் எரிய வேண்டிய சாலை விளக்குகளோ பகலில் எரிந்து கொண்டிருக்கிறது.

கீழக்கரை மின்சார வாரியம் மக்களின் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்குமா??