கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா .

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மகரிஷி மேல்நிலைப்பள்ளியில் மண்டல அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது நிகழ்விற்கு மகரிஷி பள்ளி தாளாளர் மகரிஷி மனோகரன் தலைமையில் நடைபெற்றது. அண்மையில் வேலூரில் நடைபெற்ற மண்டல அளவிலான கராத்தே போட்டியில் செங்கம் அரசு பள்ளி மாணவர்கள் 4 மாணவர்கள் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வழக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது இதனை பாராட்டும் விதமாக பள்ளி தாளாளர் மகரிஷி மனோகரன் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு பரிசுகள் வழங்கினார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்

உதவிக்கரம் நீட்டுங்கள்..