மேல்பெண்ணாத்தூர் பள்ளியில் கற்போம் எழுதுவோம் திட்டத்தின் கீழ் மதிப்பீடு .

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முதியோர்களின் நலன்கருதி தமிழக அரசு கொண்டுவந்த கற்போம் எழுதுவோம் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற முதியோர்களுக்கு நடைபெற்ற மதிப்பீடு நடைபெற்றது நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர் அன்புக்கரசி மற்றும் பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தி முதியோர்களின் இல்லத்தில் நடைபெற்ற மதிப்பீடு ஆய்வு செய்தார்கள். இந்நிகழ்வின் போது பள்ளி பட்டதாரி ஆசிரியர் வேல்முருகன் தனலட்சுமி நாராயணன் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்

உதவிக்கரம் நீட்டுங்கள்..