
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தேர்வு நிலை பேரூராட்சி எல்லைக்குட்பட்ட தளவாநாயக்கன் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முதியோர்களின் நலன்கருதி தமிழக அரசு கொண்டுவந்த கற்போம் எழுதுவோம் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற முதியோர்களுக்கு நடைபெற்ற மதிப்பீடு நடைபெற்றது மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார், மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளி பேராசிரியர் சிலம்பரசி மற்றும் மாவட்ட கல்வி அலுவலக பள்ளிகள் துணை ஆய்வாளர் முனைவர் குணசேகரன் மையம் மற்றும் முதியோர்களின் இல்லத்தில் நடைபெற்ற மதிப்பீடுகளை ஆய்வு செய்தார்கள். உடன் பள்ளி தலைமையாசிரியர் ஆறுமுகம் மற்றும் ஆசிரியர்களுடன் இருந்தனர்
You must be logged in to post a comment.