இரண்டாம் வகுப்பு பயிலும் ஏழு வயது சிறுமி பேப்பர் கப் மீது அமர்ந்து யோகாசனம்.

திருக்குறளின் 133 அதிகாரத்திற்கு 133 யோகாசனங்கள் செய்து விழிப்புணர்வு செய்து மற்றும் உலக சாதனை முயற்சிதிருவண்ணாமலை நகரில் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள திருவருட்பா ஆசிரமத்தில் மை பெஸ்ட் ஸ்கூல் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் 7 வயது சிறுமி சமந்தா அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் குழந்தையை பாதுகாப்பாக காத்துக்கொள்ளவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருக்குறளில் 133 அதிகாரத்திற்கு 133 யோகாசனங்கள் செய்து உலக சாதனை முயற்சியை மேற்கொண்டுள்ளார் முதலில் சிறுமி சமந்தா மீது அமர்ந்து பல்வேறு ஆசனங்கள் செய்து பின்னர் 133 அதிகாரத்திற்கு பத்மாசனம், தாடாசனம், யோகமுத்ரா ஆசனம் , ஏகபாத சிரசாசனம், மச்சாசனம், நடராஜ ஆசனம், உத்தானபாத ஆசனம், புஜங்காசனம், பத்மாசனம் உள்ளிட்ட 133 ஆசனங்களை 32 நிமிடத்தில் செய்து உலக சாதனை முயற்சியை மேற்கொண்டுள்ளார்