
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி புகழேந்தி இம்முகாம் கலசப்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌதம்ராம் உத்தரவின் பேரில் மருத்துவ அலுவலர் டாக்டர் தேன்மொழி தலைமையிலான மருத்துவக் குழுவினர் செவிலியர்கள் கீர்ஜா,மீனா,குமாரி பங்கேற்று பொதுமக்களை பரிசோதனை செய்தனார் பின்னர் மருத்துவ அலுவலர் கூறுகையில் கர்பினி தாய்மார்களும் பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் எவ்வித அச்சமும் இன்றி தாமாக முன்வந்து ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தினார் பின்னர் 150 மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வந்தார்கள் உடன் மேல்சோழங்குப்பம் ஊராட்சி மன்ற துணை தலைவர் லட்சுமி கார்த்திகேயன் ஊராட்சி செயலாளர் சசிகலா சிவகுமார் கலந்து கொண்டனார்
You must be logged in to post a comment.