கீழ்பாலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது முன்னிலையாக முன்னால் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன் சாரங்கபாணி ஊராட்சி செயலாளர் அண்ணாமலை ஊராட்சி மன்ற துணை தலைவர் திவாகர் பங்கேற்றனார்இம்முகாம் கலசப்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌதம்ராம் உத்தரவின்பேரில் மருத்துவ அலுவலர் டாக்டர் விக்னேஷ் தலைமையிலான மருத்துவக் குழு செவிலியர்கள் காந்திமதி மல்லிகா சுபா கலந்து கொண்டு பொதுமக்களை பரிசோதனை செய்து தடுப்பூசி வழங்கினார் இதில் 200 மேற்பட்ட பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனார்