அரசு வழிகாட்டுதலுடன் கீழக்கரையில் பள்ளிகள் திறக்கப்பட்டது..

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடமாக கல்லூரி மற்றும் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது.  இந்நிலையில் தமிழக அரசின் வழிமுறைகளின் படி கீழக்கரை மற்றும் அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் பள்ளியில் மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்திருக்கும் காட்சி கீழே:-