இரட்டை சாலை நடுவில் இடையூறாக நிற்கும் பேனர்..

மதுரை மாவட்டம் தோப்பூர் பேருந்து நிலையம் நான்கு வழி சாலை நடுவில் இருக்கும் இந்த பேனர் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வாகனங்கள் சாலை கடக்க இடையூறு மற்றும் சிரமமாக உள்ளது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்