Home செய்திகள் விறுவிறுப்பாக நடைபெற்ற 3-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: மாலை 5 மணி நிலவரப்படி 60.19 சதவீத வாக்குகள் பதிவு..

விறுவிறுப்பாக நடைபெற்ற 3-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: மாலை 5 மணி நிலவரப்படி 60.19 சதவீத வாக்குகள் பதிவு..

by Askar

உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனிய பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.இந்நிலையில், இன்று மாலை 6 மணியோடு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 60.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.மாநில வாரியாக விவரங்கள்:அசாம்: 74.86 சதவீதம் பீகார்: 56.01 சதவீதம் சத்தீஸ்கர்: 66.87 சதவீதம் கோவா: 72.52 சதவீதம் குஜராத்: 55.22 சதவீதம் கர்நாடகா: 66.05 சதவீதம் மத்தியப் பிரதேசம்: 62.28 சதவீதம் மகாராஷ்டிரா: 53.40 சதவீதம் உத்தரப் பிரதேசம்: 55.13 சதவீதம் மேற்கு வங்காளம்: 73.93 சதவீதம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!