ராமநாதபுரத்தில் வீர வணக்க நாள்

ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீர வணக்க நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ், ராமநாதபுரம் டிஐஜி., மயில்வாகனன், ராமநாதபுரம் எஸ்பி கார்த்திக் மற்றும் காவல் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை மலர் வளையம் வைத்து, இன்னுயிர் நீர்த்த காவலர்களுக்கு 50 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.