மதுரை விமான நிலையத்தில் உள்ளே புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதிய சிற்றுண்டியை மதுரை ஆட்சியர் திறந்து வைத்தார்

மதுரை மாவட்டம் பெருங்குடி அருகே மதுரை விமான நிலையத்தில் உட்பகுதியில்பயணிகள் மற்றும்பணியாளர்கள் அவர்களுக்காக புதிய சிற்றுண்டி உணவகம் நிறுவப்பட்டுள்ளது.புதிய சிற்றுண்டி உணவகத்தில் திறப்பு விழா விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் பயணிகள் அதிகாரிகள் விமான நிலைய பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்