Home செய்திகள் கீழக்கரை, பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம்
நகராட்சி அதிமுக வேட்பாளர்கள்

கீழக்கரை, பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம்
நகராட்சி அதிமுக வேட்பாளர்கள்

by mohan
கீழக்கரை நகராட்சி வார்டு 2 கே.சண்முகவள்ளி, வார்டு 3 வி.அங்குச்சாமி, வார்டு 4 ஆர்.செல்வி, வார்டு 5 எம். ஷர்மிளா, வார்டு 6 ஜெ.வாஹிதா பேகம், வார்டு 7 எம்.எச்.சுல்தான் செய்யது இப்றாஹீம், வார்டு 9 எம்.நவாப் கான், வார்டு 10 பவித்ரா, வார்டு 14 ஏ.அப்துல் ரஹீம், வார்டு 15 ஜென்னத்துல் பிர்தௌஸ், வார்டு 19 எம்.ஜகுபர் உசேன், வார்டு 20 ஹா.முகைதீன் அப்துல் காதர். பரமக்குடி நகராட்சி வார்டு 1 ஏ.சரவணன், வார்டு 2 கே.கனகராஜ், வார்டு 3 ஜி.சிகாமணி, வார்டு 4 எம்.சகுபானத்துல் பசரியா, வார்டு 5 எம்.பூவேந்திரன், வார்டு 6 டி.என்.ஜெய்சங்கர், வார்டு 8 டி.பி.நாகஜோதி, வார்டு 9 வி.சங்கீத பிரியா, வார்டு 10 பி.முத்துகிருஷ்ணன், வார்டு 12 எம்.கே.கண்ணன், வார்டு 13 எம்.கே.ஜமால், வார்டு 15 ஆர்.முத்துக்குமார், வார்டு 16 எஸ்.மங்கை, வார்டு 17 வி.சீனிவாசன், வார்டு 18 எஸ்.ஷாம்லி, வார்டு 20 எஸ்.கிருஷ்ண வேணி, வார்டு 21 ஏ.ரெஜினா மேரி, வார்டு 24 பி.சுப்ரமணியன், வார்டு 25 எம்.குணதேவி, வார்டு 26 எம்.மலைச்சாமி, வார்டு 28 வி.வானதி, வார்டு 29 எம்.கமலா, வார்டு 30 ச.அன்புச் செல்வி, வார்டு 31 எஸ்.தேவனாதேவி, வார்டு 32 எம்.வடமலை, வார்டு 33 எஸ்.தினேஷ், வார்டு 34 எஸ்.உஷா, வார்டு 35 கே.சங்கீதா, வார்டு 36 ஆர்.மோகன். ராமநாதபுரம் நகராட்சி வார்டு 1 முனீஸ்வரி வரதன், வார்டு 2 எம்.மகாலட்சுமி, வார்டு 3 என்.மூகாம்பிகை, வார்டு 6 பி.விமலா, வார்டு 7 டி.ஆர்.சீனிவாசன், வார்டு 8 எஸ்.சுரேஷ், வார்டு 9 ஜி.வீரபாண்டியன், வார்டு11 ஜி.அழகம்மாள், வார்டு13 எம்.கோவிந்தராஜன், வார்டு 14 எம்.ஜானல்கரிதா, வார்டு 15 ஜான் முகமது, வார்டு 16 எம்.திலகவதி, வார்டு 17 பி.தமிழரசி, வார்டு 18 கே.பாலமுருகன், வார்டு 19 எம்.நாகஜோதி, வார்டு 20 என்.கணேசன், வார்டு 21 கே.முத்துக்கு மார், வார்டு 22 கே.வாசுகி, வார்டு 23 கே.சத்தியவதி, வார்டு 24 கே.செந்தில்குமார், வார்டு 25 கே.தாயம்மாள், வார்டு 26 ஏ.மதுபாலா, வார்டு 27 எஸ்.இந்திரா மேரி, வார்டு 28 எம்.ரமேஷ்குமார், வார்டு 29 பி.மீனாட்சி, வார்டு 30 என்.ஆர்.பால் பாண்டியன், வார்டு 31 எஸ்.ஆதில் அமீன், வார்டு 32 உம்முல் மெகராஜ், வார்டு 33 எஸ்.சரண்யா. ராமேஸ்வரம் நகராட்சி 1வது வார்டு ஆர்.மலையம்மாள், 2வது வார்டு ஜி.பிரபாகர், 3வது வார்டு கே. கருப்பையா, 4வது வார்டு எம்.முருகேஸ்வரி, 5வது வார்டு எஸ்.தமிழரசி, 6வது வார்டு இ. மீனாட்சி சுந்தரம், 7வது வார்டு ஏ.ராஜேஸ்வரி, 8வது வார்டு எஸ்.ராஜேந்திரன், 9வது வார்டு என்.முருகேசன், 10வது வார்டு கே.கே.அர்ஜூனன், 11வது வார்டு காயத்ரி, 12வது வார்டு எஸ்.இ.சரவணன், 13வது வார்டு ஜி.அழகு, 14வது வார்டு டி.முகேஷ், 16வது வார்டு ஏ.பூர்ணம், 17வது வார்டு டி.காளீஸ்வரி, 18வது வார்டு கே.தர்மர், 19வது வார்டு ஏ.பானுமதி, 20வது வார்டு யு.முனீஸ்வரி, 21வது வார்டு ஏ.அர்ஜூனன்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com