Home செய்திகள் வேலூர் மாநகராட்சி 6-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு மதிமுக பிரமுகர் சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல்

வேலூர் மாநகராட்சி 6-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு மதிமுக பிரமுகர் சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல்

by mohan

வேலூர் மாநகராட்சி 6 – வது வார்டு பழைய காட்பாடியை சேர்ந்த சீனிவாசன் மதிமுக பிரமுகர். இந்த வார்டு மதிமுக கிடைக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு அந்த வார்டு திமுகவுக்கு ஒதுக்கப்பட்டது.இதனால் அதிருப்தி அடைந்த சீனிவாசன் நேற்று சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.பழைய காட்பாடியில் சுவாமி கும்பிட்டு பிறகு அப்பகுதியில் ஊர்வலமாக சென்று வேலூர் மாநகராட்சி முதலாவது மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் செந்தில்குமரனிடம் சுயேச்சையாக சீனிவாசன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com