
இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை தாய்மண் திட்டத்தின் கீழ் இராஜசிங்கமங்கலம் பெரிய கண்மாய் கரை ஓரங்களில் பனை விதை விதைப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது.இந்நிகழ்வில் மக்கள் பாதை நூருல் அமீன், இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா, தீபம் இந்தியா அறக்கட்டளை நிறுவனர் மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.