செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அரசு ஊழியர்களுக்கு தேமுதிக தலைவர் பிறந்த நாள்விழா கொண்டாடும் விதமாக இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்செங்கம் தேமுதிக கட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆண்டிப்பட்டி லட்சுமிசக்திவேல் தலைமையில் அரசு ஊழியர்களுக்கு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கேப்டன் பிறந்த நாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில்ஒன்றிய செயலாளர்கள் ஜேசிபி சங்கர் சிவகுமார், நகர பொறுப்பாளர் ராமமூர்த்தி, குயிலம் சிவா பழனி, ஞானேஷ் மா கோவிந்தன் சம்பத் குமார் பெருமாள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் அன்னதானங்கள் வழங்கி மகிழ்ச்சியாக கேப்டன் பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்தனர்