கீழக்கரையில் SDPI கட்சி மற்றும் KEEGGI நிறுவனம் சார்பாக கபசுர குடிநீர்…

எஸ்டிபிஐ கட்சி கீழக்கரை நகர் நிர்வாகமும், KEEGGI நிறுவனமும் இணைந்து நடத்திய இலவச கபசுர குடிநீர் வினியோகம் நிகழ்வு கீழக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று (17/07/2020)  நடைபெற்றது.

இதில் எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் B.அப்துல் ஹமீது, கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள்,  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள்,  KEEGGI நிர்வாகிகள் மற்றும் ஏனைய பொது மக்களும் திரளாக கலந்துகொண்டு கபசுர குடிநீர் அருந்தி சென்றார்கள்

உதவிக்கரம் நீட்டுங்கள்..