63
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நியாய விலை கடை 1-யில் இன்று (10.01.2024) பொது விநியோகத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்களாக ரூ.1000/- ம், 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி இவற்றுடன் முழு கரும்பு கொண்ட தொகுப்பு பொருள்கள் கீழக்கரை நகர மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான் திமுக நகர் செயலாளர் பஷீர் ஆகியோர் இணைந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்கள் வழங்கினர். நியாய விலை கடை பெறுப்பாளர் மாரிஸ் மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் காதர் நகர்மன்ற உறுப்பினர்கள் மீரான் அலி நசுருதீன் மற்றும் நகர் திமுக நிர்வாகிகள் உட்பட பல கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.