ஜனவரி 30…. காந்தி படுகொலை செய்யப்பட்ட தினம் மற்றும் வேளாண் சட்டங்களை எதிர்த்து PFI கீழக்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்..

ஜனவரி 30 காந்தி படுகொலை செய்யப்பட்ட தினம் மற்றும் வேளாண் சட்டங்களை எதிர்த்து PFI கீழக்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம். மாலை 5:17 க்கு  நகர் தலைவர் அஹமது நதீர் தலைமையில் நடைபெற்றது..

தொகுப்புரை_கீழைஅஸ்ரப் மாவட்டசெயற்குழு உறுப்பினர் மாவட்டஊடக பிரிவு SDTU_தொழிற்சங்கம், ஹமீதுபைசல் நகர் தலைவர் SDPI கட்சி கண்டன உரையாற்றினார்..

கண்டன கோசம் நதீர் Pfi. கண்டனஉரை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹமீது சாலிஹ் Pfi. Division Sec_Pfi சிராஜ்நன்றியுரைஆற்றினார்..

இந்நிகழ்வில் PFI_SDPI_SDTU தொழிற்சங்கம் நிர்வாகிகளும் செயல்வீரர்களும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்…