Home செய்திகள் பொங்கலுக்கு பாளையங்கோட்டை சிறையில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கரும்பு..

பொங்கலுக்கு பாளையங்கோட்டை சிறையில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கரும்பு..

by ஆசிரியர்

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கரும்புகள் விற்பனை செய்யப்பட்டன. குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால் அவற்றை வாங்குவதற்குப் பொதுமக்கள் ஆர்வம் காட்டினார்கள்.

செய்தி:- ஜெ.அஸ்கர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com