Home செய்திகள் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் சீமான்..

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் சீமான்..

by Askar

நாதக சார்பில் தமிழ்நாட்டில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்கள் பின்வருமாறு:

  1.  திருவள்ளூர் – மு.ஜெகதீஷ் சந்தர்
  2.  வடசென்னை – மருத்துவர் அமுதினி
  3.  தென் சென்னை – முனைவர் சு.தமிழ்ச்செல்வி
  4.  மத்திய சென்னை – முனைவர் இரா.கார்த்திகேயன்
  5.  திருப்பெரும்புதூர் – மருத்துவர் வெ.ரவிச்சந்திரன்
  6.  காஞ்சிபுரம் (தனி) – வி.சந்தோஷ்குமார்
  7.  அரக்கோணம் – பேராசிரியர் அப்சியா நஸ்ரின்
  8.  வேலூர் – தி.மகேஷ் ஆனந்த்
  9.  தருமபுரி – மருத்துவர் கா.அபிநயா
  10.  திருவண்ணாமலை – மருத்துவர் ரா.ரமேஷ்பாபு
  11.  ஆரணி – மருத்துவர் கு.பாக்கியலட்சுமி
  12.  விழுப்புரம் – இயக்குநர் மு.களஞ்சியம்
  13.  கள்ளக்குறிச்சி – இயக்குநர் ஆ.ஜெகதீசன்
  14.  சேலம் – மருத்துவர் க.மனோஜ்குமார்
  15.  நாமக்கல் – பொறியாளர் க.கனிமொழி
  16.  ஈரோடு – மருத்துவர் மு.கார்மேகன்
  17.  திருப்பூர் – மா.கி.சீதாலட்சுமி
  18.  நீலகிரி(தனி) – ஆ.ஜெயகுமார்
  19.  கோயம்புத்தூர் – ம.கலாமணி ஜெகநாதன்
  20.  பொள்ளாச்சி – மருத்துவர் நா.சுரேஷ் குமார்
  21.  திண்டுக்கல் – மருத்துவர் கைலைராஜன் துரைராஜன்
  22.  கரூர் – மருத்துவர் ரெ.கருப்பையா
  23.  திருச்சி – ஜல்லிக்கட்டு ராஜேஷ்
  24.  பெரம்பலூர் – இரா.தேன்மொழி
  25.  கடலூர் – வே.மணிவாசகன்
  26.  சிதம்பரம் – ரா.ஜான்சிராணி
  27.  மயிலாடுதுறை – பி.காளியம்மாள்
  28.  நாகப்பட்டினம் – மு.கார்த்திகா
  29.  தஞ்சாவூர் – ஹூமாயூன் கபீர்
  30.  சிவகங்கை – வி.எழிலரசி
  31.  மதுரை – முனைவர் மோ.சத்யாதேவி
  32.  தேனி – மருத்துவர் மதன் ஜெயபால்
  33.  விருதுநகர் – மருத்துவர் சி.கௌசிக்
  34.  ராமநாதபுரம் – மருத்துவர் சந்திர பிரபா ஜெயபால்
  35.  தூத்துக்குடி – மருத்துவர் ரொவினா ரூத் ஜேன்
  36.  தென்காசி – சி.ச.இசை மதிவாணன்
  37.  திருநெல்வேலி – பா.சத்யா
  38.  கன்னியாகுமரி – மரிய ஜெனிபர்
  39.  கிருஷ்ணகிரி – வித்யா வீரப்பன்
  40.  புதுச்சேரி – மருத்துவர் ரா.மேனகா

நாம் தமிழர் கட்சி இதுவரை போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம், கர்நாடகத்தைச் சேர்ந்த வேறொரு கட்சிக்கு வழங்கப்பட்டதையடுத்து, நாம் தமிழர் கட்சி சார்பில் பரிந்துரைக்கப்பட்ட சின்னங்களில் மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!