69
காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலுக்கான தேசிய அளவிலான 4-வது கட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 46 பேர் இடம் பெற்றுள்ளது.தமிழகத்தில் 9 இடங்களில் ஏழு இடங்களுக்கான வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
1. திருவள்ளூர் (தனி)- சசிகாந்த் செந்தில்
2. கிருஷ்ணகிரி- கே. கோபிநாத்
3. கரூர்- ஜோதிமணி
4. கடலூர்- எம்.கே. விஷ்னு பிரசாத்
5. சிவகங்கை- கார்த்தி சிதம்பரம்
6. விருதுநகர்- மாணிக்கம் தாகூர்
7. கன்னியாகுமரி- விஜய் வசந்த்.
திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவில்லை. அதேபோல் புதுச்சேரிக்கும் இன்னும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை.கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, விஜய் வசந்த், மாணிக்கம் தாகூர் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.