நெல்லை மாவட்டம்
பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 137.40 அடி, கொள்ளளவு: 5154.00 மி.க.அடி, நீர் வரத்து : 329.398 கன அடி, வெளியேற்றம் : 804.75 கன அடி.
சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 145.70 அடி, கொள்ளளவு: 1026.09 மி.க.அடி.
மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 117.36 அடி, கொள்ளளவு: 5447.00 மி.க.அடி, நீர் வரத்து : 216.00 கனஅடி, வெளியேற்றம் : 380.00 கனஅடி.
வடக்கு பச்சையாறு: உச்சநீர்மட்டம்: 50.00 அடி, நீர் இருப்பு: 49.20 அடி கொள்ளளவு: 442.00 மி.க.அடி, நீர் வரத்து: NIL வெளியேற்றம்: NIL.
நம்பியாறு: உச்சநீர்மட்டம்: 22.96 அடி, நீர் இருப்பு: 21.91 அடி, கொள்ளளவு: 70.96 மி.க.அடி, நீர்வரத்து: 45.00 கனஅடி வெளியேற்றம்: 60.00 கனஅடி.
கொடுமுடியாறு: உச்சநீர்மட்டம்: 52.50 அடி, நீர் இருப்பு: 23.00 அடி, கொள்ளளவு: 30.96 மி.க.அடி, நீர்வரத்து: 22.00 கனஅடி வெளியேற்றம்: 30.00 கனஅடி.
மழை அளவு நிலவரம்: ஏதும் இல்லை.
தென்காசி மாவட்டம்
கடனா : உச்சநீர்மட்டம் : 85.00 அடி, நீர் இருப்பு : 81.10 அடி, கொள்ளளவு: 290.60 மி.க.அடி, நீர் வரத்து : 6.00 கன அடி வெளியேற்றம் : 80.00 கன அடி.
ராம நதி : உச்ச நீர்மட்டம் : 84.00 அடி, நீர் இருப்பு : 80.25 அடி, கொள்ளளவு: 102.60 மி.க.அடி, நீர்வரத்து : 17.00 மி.க.அடி, வெளியேற்றம் : 30.00 மி.க.அடி
கருப்பா நதி : உச்சநீர்மட்டம்: 72.00 அடி, நீர் இருப்பு : 67.26 அடி, கொள்ளளவு: 101.45 மி.க.அடி, நீர் வரத்து : 10.00 கன அடி வெளியேற்றம் : 25.00 கன அடி.
குண்டாறு: உச்சநீர்மட்டம்: 36.10 அடி, நீர் இருப்பு: 35.37 அடி, கொள்ளளவு: 17.51 மி.க.அடி, நீர் வரத்து: 5.00 கன அடி வெளியேற்றம்: 7.00 கன அடி.
அடவிநயினார்: உச்ச நீர்மட்டம்: 132.22 அடி, நீர் இருப்பு: 107.50 அடி, கொள்ளளவு: 113.83 மி.க.அடி, நீர் வரத்து : 3.00 கன அடி, வெளியேற்றம்: 15.00 கன அடி.
மழை அளவு நிலவரம்: ஏதும் இல்லை.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.